-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

இத்தளத்தைப் பற்றி

ஜோதிடம் - ஒரு வாழ்வியல் கல்வி. எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறுவதல்ல ஜோதிடம். மாறாக எவ்வாறு வாழப் போகிறோம் என்று கூறுவது தான் ஜோதிடம். ஒவ்வொருவரும் அவர்அவர்களுடைய முன்ஜென்ம வினைப்படி தான் இப்பிறவியை எடுத்துள்ளோம். நாம் வரும்போது முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை இப்பிறவிக்கு கொண்டுவருகிறோம். முன்ஜென்ம கர்ம வினைகளை நாம் இப்பிறவியில் கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும். இதில் மாற்று கிடையாது. நாம் என்ன அனுபவிக்கப் போகிறோம் என்பது நமக்கு கூறப்பட்டுள்ளது அதை நமக்கு உணர்த்துவது தான் ஜோதிடம் ஜோதிடத்தில் உள்ள கருத்துக்களை அதாவது பலன்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தொடரும்....

1 comment:

  1. இதில் எத்தனை சதம் நம் முன்னோர்களின் பலன்களை அனுபவிக்கிறோம்?

    ReplyDelete

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி