-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

உங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள

தங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள விரும்புவர்கள் தங்களின் விபரங்களை கீழ்கண்ட முறையில் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
பெயர் :
பிறந்த தேதி (தேதி – மாதம் – வருடம்) :
பிறந்த நேரம் ( மணி – நிமிடம் am/pm) :
பிறந்த ஊர் :
பிறந்த மாவட்டம். :
தங்களின் கேள்வி : ( ஓரிரு கேள்விகள் மட்டும் )

தங்களைப்பற்றி :
-------------------------------------------------------------------------------------------------------
-*-*-*-*-*-*-*              கட்டணச் சேவை (Paid Service)         *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
-------------------------------------------------------------------------------------------------------
இலவசத் தகவலுக்கான ஜாதகங்கள் நிறைய வருவதால் குறித்த நேரத்தில் பதில்களை அனுப்ப இயலவில்லை. மன்னிக்கவும்.

மேலும் பயனாளர்களின் கருத்துக்கிணங்க கட்டணச் சேவையை வேதஜோதிடம் அறிமுகப்படுத்துகிறது. இலவசச் சேவையும் உண்டு. விரைவாக பதில் பெற விரும்புவோர் கட்டணச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணச் சேவை குறித்த விபரங்களுக்கு கீழ்கண்ட மின்அஞ்சல்களில் தொடர்பு கொள்ளவும்.  கட்டணங்கள் மிகக் குறைந்த அளவில் தான் நிர்ணயிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
-------------------------------------------------------------------------------------------------------
-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-
-------------------------------------------------------------------------------------------------------
எதிர்காலப்பலன்களைத் தெரிந்துகொள்வதற்கு ஜாதகங்கள் முறையாக தெளிவாக கணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜாதகங்கள் கணிப்பதற்கு பஞ்சாங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில் திருக்கணிதம் மற்றும் வாக்கியப் பஞ்சாங்கங்கள் தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தாங்கள் இதுவரை பயன்படுத்தி வந்த ஜாதகங்கள் தரும் பலன்கள் திருப்தியாக இருந்தால் அந்த ஜாதகத்தை ஸ்கேன் செய்து அனுப்பலாம். அல்லது கீழ்கண்ட படிவத்தை நிரப்பியும் அனுப்பலாம். ஜாதகத்தை ஸ்கேன் செய்து அனுப்புவர்கள் பாதசாரம் மற்றும் திசையிருப்பு உள்ள பக்கத்தை கட்டாயம் அனுப்பிவைக்கவும்.

கோள்கள் (கிரகங்கள்)/நட்சத்திரம்/பாதம்/நேர்/வக்கிரம்
இலக்கிணம்
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு (வியாழன்)
சுக்கிரன்
சனி
இராகு
கேது

ஜாதகங்கள் நம் வாழ்க்கையின் வழிகாட்டி. அவை முழுமையாக கணிக்கப்பட்டிருக்க வேண்டும். முழுமையான ஜாதகம் என்பது கீழ்க்கண்ட குறிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.

பெயர் :
பிறந்த தேதி (தேதி – மாதம் – வருடம்) :
பிறந்த நேரம் ( மணி – நிமிடம் am/pm) :
பிறந்த ஊர் :
பிறந்த மாவட்டம். :
பிறந்த கிழமை
பிறந்த நட்சத்திரம்
பிறந்த ராசி
பிறந்த திதி
பிறந்த யோகம்
பிறந்த கர்ணம்.
எந்த பஞ்சாங்கத்தின் படி கணிக்கப்பட்டது.
திசையிறுப்பு
இராசிச் சக்கரம்
நவாம்சச் சக்கரம்
பாதசாரக் கட்டம்
திரைக்கோணச் சக்கரம்
அஷ்டவர்க்கம்
திசாபுத்தி அட்டவணை– திசை புத்தி அந்தரம் (60 வயது வரை)
தாராபலம்
சந்திர பலம்
திதி சூன்ய இராசிகள்

குறைந்தபட்சமாக மேற்கண்ட குறிப்புகள் ஜாதகத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் ஜோதிடர் விரைவாக பலன் சொல்ல முடியும். அப்படி இல்லையென்றால் இவற்றைக் கணிக்க கொஞ்சம் கால அவகாசம் ஆகலாம். எனவே உங்கள் ஜாதகம் மேற்கண்ட குறிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அப்படிஇல்லையென்றால் நல்லதொரு ஜோதிடரிடம் நல்ல நேரங்களில் புதிதாக எழுதக் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். தடிமனான நோட்டுப்புத்தகத்தில் தெளிவாக எழுதித் தருவார்.

ஜாதகங்கள் புனிதமானவை அவற்றை சேதப்படுத்தவோ அலட்சியப்படுத்தவோ கூடாது. அவற்றில் வேறுகுறிப்புகள் எதுவும் எழுதக்கூடாது. அதனால் ஜாதகத்தில் மேற்கூறிய குறிப்புகள் உள்ள பக்கங்களை ஒரே பக்கத்தில் வருமாறு கணிணியில் வடிவமைத்து ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தவும்.

இதனால் ஜாதகத்தை எந்தவித குறையும் இன்றி வைத்திருக்கலாம். முழுமையான ஜாதகம் வேண்டுவோரும், ஜாதகப் பலன்கள் தெரிந்து கொள்ள வேண்டியவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்.
Tmm_raj_ramesh@yahoo.co.in
Vedajothidam@gmail.com


தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் மட்டும் தங்களின் விருப்பத்தையும் தொலைபேசி எண்ணையும் அனுப்பவும். முழுமையான ஜாதகம் வேண்டுவோர் தங்களின் தொடர்பு முகவரியை அனுப்பவும். மற்றவர்கள் தங்களின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண் அனுப்பவேண்டாம்.

விபரங்களைத் தெரிவிக்க
Tmm_raj_ramesh@yahoo.co.in
Vedajothidam@gmail.com
நன்றி.