-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, April 12, 2016

புதிய வருடப்பிறப்பு - துர்முகி

வணக்கம்.

மன்மத வருடம் முடிந்து துர்முகி வருடம் பங்குனி மாதம் 31ம் தேதி (13-04-2016) புதன் கிழமை சப்தமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் சுகர்மம் நாமயோகம் வணிசை கரணம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 07-48 மணியளவில் துலாம் லக்கினத்தில் பிறக்கிறது.

அப்பொழுதைய கிரக நிலைகள்.
அனைவருக்கும் இயற்கை அனைத்து வளங்களையும் வழங்கட்டும். 
நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி