-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, July 23, 2015

முற்றிலும் இலவச திருமணத் தகவல் சேவை

வேதஜோதிடம் அன்போடு வரவேற்கிறது.

உங்களின் அன்பு கலந்த ஆதரவுடன் வேதஜோதிடம் சிறந்த ஜோதிடச் சேவையை வழங்கி வருகிறது.  அனைவருக்கும் நன்றி.   மனிதன் உடல்அளவிலும் மனதளவிலும் முழுமையடைய மிக முக்கியமானது திருமணம்.  அதுவும் தகுந்த காலங்களில் நடைபெற வேண்டிய அதைவிட மிகவும் முக்கியம். இதனை கருத்தில் கொண்டு ஜோதிடச் சேவையின் தொடர்ச்சியாக திருமணத் தகவல் சேவையையும் இணைந்து செயல்படுத்த வேதஜோதிடம் முன்வந்துள்ளது.

வேதஜோதிடத்தின் திருமணத் தகவல் சேவை முற்றிலும் கட்டணமில்லாச் சேவையாகும். வேதஜோதிட அன்பர்களுக்கான இச்சேவை முற்றிலும் இலவசமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  உங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் வேதஜோதிடத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

நன்றி.


No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி