-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, February 21, 2015

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்

அகத்தியர் ஆருடம்
அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்

பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். 

அழுத்து என்கிற பட்டனை அழுத்தும் (Click) போது ஒரு ரேண்டம் எண் (Random) கொடுக்கப்படுகிறது. இச் சனப்பொழுதில் நினைத்துள்ள உங்களின் எண்ணங்களின் செயல்வடிவம் தரும் விளைவுகள் இப்படி அமையலாம் என்பதை அகத்தியரின் ஆருடம் மூலம் அறியத் தருகிறோம்.

முதல் எண்
இரண்டாம் எண்
மூன்றாம் எண்
No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி