-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, February 25, 2015

கோள்களின் வலிமை பாவங்களின் பலம் அறிய அஷ்டவர்க்கப் பலன்கள்

கோள்களின் வலிமை பாவங்களின் பலம் அறிய அஷ்டவர்க்க கணிதம் பயன்படுகின்றது. ஒவ்வொரு கோளும் மற்ற கோள்களிடமிருந்து குறிப்பிட்ட பலன்களைப் பெறுகின்றன. அதே போல் அனைத்து கோள்களின் பங்களிப்பும் ஒவ்வொரு பாவத்திற்கும் உண்டு. இதை எடுத்துக்காண்பிப்பது தான் அஷ்டவர்க்கப் பரல்கள்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி அஷ்டவர்க்கங்கள் உண்டு. அதே போல, அனைத்து கிரகங்களின் கூடுதலாக சர்வாஷ்டாங்க அஷ்டவர்க்கமும் உண்டு.
அஷ்டவர்க்க கணிதம் மற்றும் பலன்களை இதன் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

மேலும்...

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி