-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, January 13, 2014

வேதஜோதிடத்தின் வாழ்த்துக்கள்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இயற்கை அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைத் தான் தந்திருக்கிறது. இனிமேல் அனைவருக்கும் சுகமான நல்ல நாள் தான். வெற்றி நமக்கே.


நன்றி.
வேத ஜோதிடம்.

1 comment:

  1. அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

    ReplyDelete

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி