-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, July 6, 2013

ஆருடப் பலன்கள் தொகுப்பு

அகத்தியரின் ஆருடப்பலன்களை தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அகத்தியரின் பாய்ச்சிகை ஆருடப்பலன்கள் 64 பிரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வண்ணமிட்ட பலன்கள் சுபப் பலன்களாகவும் மற்றவை சுபப்பலனற்றவைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விளக்கங்கள், தொடர்ச்சியாக எழுதப் பெறும். வெற்றியும் தோல்வியும் முன்வினைப் பயன்களாகும். ஆருடப்பலன்கள் பற்றிய முந்தைய விளக்கத்தைப் படித்து பின்னர் பலன்களைப் பார்க்கவும்.முதல்
முறை
இரண்டாம்
முறை
மூன்றாம்
முறை
பலன்கள்
1
1
1
1
1
2
1
1
3
அதிர்ஷடம், கடவுளின் கருணை
1
1
6
விரயம், சட்ட சிக்கல்
1
2
1
கடன், உறவினர்கள் தொல்லை
1
2
2
வருமானம், உதவி தேடி வரும்
1
2
3
இழப்பு, ஆள் - பொருள் - சுகம்
1
2
6
சுகம், கவலைகள் நீங்கும்
1
3
1
யோகம், வியாபாரம் - உடல்நலம்.
1
3
2
அபகீர்த்தி, பெண் - நோய் - கவலை
1
3
3
மங்களம் - திருமணம் - நோய் நீங்கும்.
1
3
6
நஷ்டம் - பொருள் - உறவு - உடல்
1
6
1
கலக்கம் - கடன் - இழப்பு
1
6
2
சுப காரியம் - வியாபாரம் - குடும்பம்
1
6
3
கலகம் - நோய் - பொருள் சேதம்
1
6
6
பாக்கியம் - அரசு வெற்றி - குழந்தை
2
1
1
நஷ்டம் - பொருள் - விபத்து - தாமதம்
2
1
2
வரவு - திடீர் தன வரவு - உடல் நலம்
2
1
3
அவமதிப்பு - அலைச்சல் - புத்தி சலனம்
2
1
6
புது வரவு - குழந்தை - சட்ட இலாபம்
2
2
1
சுக வாழ்வு - நல் வரவு - இலாபம்
2
2
2
கர்ம விதி - இழப்பு - நஷ்டம்
2
2
3
காரிய சித்தி - நல்ல எண்ணம் - வெற்றி
2
2
6
வழக்கு - நம்பிக்கைத் துரோகம் - நோய்
2
3
1
பிரிவு - விரயம் - உறவுத் தொல்லை
2
3
2
வெற்றி - குழந்தைகள் - திருமணம்
2
3
3
அவப் பெயர் - சூழ்ச்சி - கஷ்டம்
2
3
6
தீர்வு - வெற்றி - தடைகள் நீங்கும்
2
6
1
குதூகலம் - குடும்பம் - மகிழ்ச்சி
2
6
2
வருத்தம் - முடக்கம் - கவலை
2
6
3
வாகன சுகம் - சொத்து சேரும்
2
6
6
சண்டை - சச்சரவு - தொல்லை
3
1
1
நீண்ட ஆயுள் - கடவுள் அருள் - வெற்றி
3
1
2
வெறுப்பு - தேக்கம் - தாமதம் - நோய்
3
1
3
நன்மை - எதிரி அழிவர் - ஜெயம்
3
1
6
நண்பர்களால் தொல்லை - கோபம்
3
2
1
விரயம் - நோய் - குழப்பம்
3
2
2
சுகம் - தெற்கே இலாபம் - வெற்றி
3
2
3
இழப்பு - உயிர் பயம் - பொருள்
3
2
6
செழிப்பு - விவசாயம் - பொருளாதாரம்
3
3
1
புகழ். - பொன் - பொருள் - வெற்றி
3
3
2
கவலை - விரயம் - துரோகம்
3
3
3
மதிப்பு மரியாதை- முன்னோர் சொத்து
3
3
6
இழப்பு - பொருள் - உயிர் - மதிப்பு
3
6
1
ஆபத்து - எதிரிகள் - மனத் துயர்
3
6
2
ஜெயம் - தர்மம் - நன்மை
3
6
3
புத்தி மந்தம் - பொருள் இழப்பு
3
6
6
மகிழ்ச்சி - குழந்தைகள் - திருமணம்
6
1
1
நிதானமின்மை - இழப்பு - சோகம்
6
1
2
இலாபம் - எண்ணங்கள் ஜெயம்
6
1
3
பொல்லாப்பு - பயம் - விரயம்
6
1
6
விளைச்சல் - நண்பர்கள் - சொத்து
6
2
1
போனது கிடைக்கும் - சொத்து - சுகம்
6
2
2
விரயம் - தீய எண்ணங்கள் - செயலிழப்பு
6
2
3
நன்மை - செல்வம் - உடல் நலம்
6
2
6
பதட்டம் - கலக்கம் - களங்கம்
6
3
1
வருமை - நோய் - பகைவர்கள்
6
3
2
நல்ல காலம் - அபிவிருத்தி - குடும்பம்
6
3
3
வலுச் சண்டை - நோய் - எதிரிகள்
6
3
6
வனப்பு - பொருள் - களிப்பு - ஜெயம்
6
6
1
விளைச்சல் - செழிப்பு - சேமிப்பு
6
6
2
துரோகம் - தொழிழிப்பு - நோய்
6
6
3
ஒற்றுமை - பெருமை - செல்வம் - தொழில்
6
6
6
கீழ் நிலை - பகை - அச்சம் - நட்டம்

ஒவ்வொரு பலன்களையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். நன்மையை எப்படி மேலும் நன்மையாக மாற்றுவது, தீமையை எப்படி குறைத்து நன்மையாக மாற்றுவது என்பது பற்றி இனி வரும் தொடர்களில் காணலாம்.


நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி