-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, January 17, 2013


பெருந்தலைவர் காமாராஜர் ஜாதகம்.சிறப்புகள்.
குரு - ஆட்சி
சனி - ஆட்சி
புதன் - ஆட்சி
தர்ம கர்மாதிபதி யோகம்- 9,10ம் அதிபதிகளின் சப்தம பார்வை.
சூரியன் வர்க்கோத்தமம்.
இப்படி ஜாதகம் இவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.

1 comment:

  1. திருவைந்தெழுத்து – திருமூலர்.
    திருவம்பலம் விளங்கச் சக்கரம் அமைத்து. குறுக்கே ஆறு கோடுகள் நேடுக்கே ஆறு கோடுகள் அமையுமாறு கீரவேண்டும். இதிலைமையும் அறைகள் இருபத்தைந்திலும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தை அமைத்து, உள்ளத்தில் ஓதி வழிபடவேண்டும்.
    http://www.tamilkadal.com/?p=1250

    ReplyDelete

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி