-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, January 10, 2013

அரசியல் ஜாதகங்கள்- திருமதி இந்திரா காந்தி

திருமதி இந்திரா காந்தி அவர்களின் ஜாதகம்.
பிறந்த நாள்
Nov-19-1917 at 23-11; Allahabadபரிவர்த்தனை யோகங்கள்

சனி - சந்திரன் பரிவர்த்தனை
குரு - சுக்கிரன் பரிவர்த்தனை
செவ்வாய் - சூரியன் பரிவர்த்தனை

முக்கிய கிரகங்கள் பரிவர்த்தனையில் அமைந்துள்ளது மிகச் சிறப்பான இராஜ யோகத்தைக் கொடுத்தது. மேலும் சூரிய புதன் சேர்க்கை யோகத்தையும் கொடுத்தது.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி